தமிழ் எண்கள் / Tamil Numbers

Download APK தமிழ் எண்கள் / Tamil Numbers Latest Version

Votes, 4.4/5
Developer: Latest Version: Update Date:
Sparkle Solutions . 1.3 13/12/2022
"தமிழ் எண்கள்" செயலியின் மூலம் மிக எளிய முறையில் எண்களை தமிழ் எண்களாக மாற்றிக்கொள்ளலாம்.

முக்கிய அம்சங்கள்:

* எண்களை உள்ளீடு செய்யும்பொழுதே எவ்வித பொத்தானையும் அழுத்தாமலேயே தமிழ் எண்களாக மாற்றும் முறையில் எளியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

* தசம எண்களையும் மாற்றும் வசதி உள்ளது.

* தமிழ் எண்களின் எழுத்துரு அளவு எண்களின் எண்ணிக்கைக்கேற்ப தானாக மாறிக்கொள்ளும்படியான வடிவமைப்பு.

* உள்ளீட்டு எண் மற்றும் மாற்றப்பட்ட தமிழ் எண்களை சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் மற்றும் உங்கள் கைப்பேசியில் உள்ள அனைத்து பகிர் செயலிகள் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம்.

* இச்செயலியின் மூலம் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் எண்ணை நகலெடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் மாற்றப்பட்ட தமிழ் எண்ணை வெவ்வேறு இடங்களில் ஒட்டிக்கொள்ள உபயோகப்படுத்தலாம்.

* மிக எளிய வடிவமைப்பு.

இச்செயலியினை பயன்படுத்தி தமிழ் எண்களை எளிய முறையில் கற்போம், கற்பிப்போம்.

Easiest way to convert numbers to Tamil numerals.

Tamil Numbers App allows you to convert numbers to tamil numerals in a most simple way.

Key Features:
* Automatic conversion of numbers to tamil numerals while inputting without pressing any button.

* Option to convert decimal numbers.

* Changes font size automatically according to the size of the number.

* Input and the result can be shared to social media, mail, messages and other sharing apps.

* Copy to clipboard option available, which allows you to use the output in various places.

* Professional user interface.

Best way to learn tamil numbers and educate.
More

What's new

தமிழ் எண்கள் - எண்களை மிக எளிய முறையில் தமிழ் எண்களாக மாற்றும் செயலி.

Category:

Books & reference

Get it on:

தமிழ் எண்கள் / Tamil Numbers on Google Play

Size:

Packet Name:

com.sis.tamilnumbers

Android Version:

4.0

Publish Date:

தமிழ் எண்கள் / Tamil Numbers Install APK